Marundhu kuzhambu Powder

158.001,483.00

MRP (Including all taxes)

COD & Gpay,UPI,Card Available

  Hurry up! Sale end in:
+
  ... people are viewing this right now

  Share
வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட வாயு,கை கால் குடைச்சல், கெட்ட கொழுப்பு, வயிறு மந்தம், வயிறு மக்கு, காற்று பிரியும்பொழுகு துர்நாற்றம் வீசுதல், வயிறு ஊதல், பசியின்மை, நெஞ்சு சளி போன்றவை குணமாகும், வாரம் தோறும் சாப்பிட வயிறு மற்றும் உடல் சுத்தமாகி நரம்புகள் முறுக்கேறும். இது நமது பாரம்பரியமான குழம்பு. குழந்தை பெற்று எடுதவர்கள் உண்ண பழைய தெம்பு பெலன் கிடைக்கும் .

குறிப்பு :- 1 பை 5 நபர்கள் உள்ள குடும்பதிற்கு ஒரு வேலைக்கு சரியாக இருக்கும்

செய்முறை காணொளி – https://www.youtube.com/watch?v=yUGjzcuHM60

 

பொருட்கள் :-

ஓமம்,கடுகு,சுக்கு,திப்பிலி,சதகுப்பை,சாழியல்,சன்னா விரகு,காயம்,மஞ்சள்,சித்தரத்தை,நறுக்குமூலம்,மிளகு

General Inquiries

There are no inquiries yet.

SKU: N/A Categories: , ,
My Cart
Close Wishlist
Categories