Feeding Mother’s Plus – For Milk – 250g

(1 customer review)

Original price was: ₹355.00.Current price is: ₹315.00.

COD & Gpay,UPI,Card Available

8149 in stock

wws Support / Pre-sale Questions Need Help? Contact Us via WhatsApp
  ... people are viewing this right now

  Share

பயன்கள்
1.தாய்ப்பால் குறைவின்றி பெருகும்
2.குழந்தைக்கு தேவையானா ஊட்டச்சத்து கிடைக்கும்
3.தாய்க்கு எலும்புகள் பலப்படும்
4.பிரசவத்திற்கு பின் வரும் இடுப்பு வலி, உடல் வலிகள் சரியாகும்

Uses
1.Increases Breast milk Supply
2. The child will get the nutrition it needs
3. Mother’s bones will be strong
4. Pelvic pain and body pain after delivery will be cured

பயன்படுத்தும் முறை –
ஒரு மேஜை கரண்டி தாய்பால் பெருக்கியை எடுத்து அதை 250மிலி சுத்தமான பசும்பாலில் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும், தொடர்ந்து கிளற வேண்டும் இல்லை என்றால் அடிப்பிடிக்கும். பின் பால் சூடாக இருக்கும் போதே வடிகட்டவும் , பின் ஆறியதும் குடிக்கவும்.

குறிப்பு – பதப்படுத்தப்பட்ட பாலை பயன்படுத்த வேண்டாம்

Direction of use –
Take one table spoon of Feeding Mother’s Plus with 250ml of Pure cow’s milk and boil in Moderate heat, Stir continuously on that process, Filter milk and wait for cool down and consume

Note – Don’t use packed Milk

பொருட்கள்

கேழ்வரகு,உளுந்து,சீரகம் மற்றும் தானியங்கள்

Ingredients

Ragi,Black gram,cum and Millets

Based on 1 reviews

5.00 Overall
100%
0%
0%
0%
0%
Add a review

Your email address will not be published. Required fields are marked *

1 review for Feeding Mother’s Plus – For Milk – 250g

  1. mathuraiveeran R (verified owner)

    really works

Our Satisfied Customers

SKU: FMP-SV-1-250 Category: 
My Cart
Wishlist
Recently Viewed
Categories