Muthiyar koonthal Hair Oil

(27 customer reviews)

430.001,925.00

COD & Gpay,UPI,Card Available

wws Support / Pre-sale Questions Need Help? Contact Us via WhatsApp
  ... people are viewing this right now

  Share

1.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, பொடுகு, கண்ணெரிச்சல்,கண்ணில் நீர் வடிதல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும் மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

2.முடி அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது மற்றும் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது

3.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலம் அரிப்பு மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்க உதவும்

4.முடி வேர்களை வலுப்படுத்த உதவுகிறது

5.பட்டு போல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கூந்தல் வழவழப்பாக பிரகாசிக்க உதவுகிறது

6.முதியார் கூந்தல் எண்ணெய்/தைலமில் கரிசாலை, வெட்டிவர், நெல்லிக்காய், கருஞ்சீரகம், செம்பருத்தி, வெந்தயம், மிளகு, கீழாநெல்லி, ஆலம் விழுது போன்ற பல மூலிகைகள் உள்ளன.

7.100% இயற்கை எண்ணெய். பாரஃபின் / மினரல் ஆயில் போன்ற தீங்கு தரும் பொருட்கள் இல்லை.

பயன்படுத்தும் முறை –

இரவு தூங்கும் முன் தேவையான இடத்தில் தேய்த்து , காலையில் சீயக்காய் போட்டு குளிக்கவும் (வாரம் மூன்று முறை போதும்), முடி அதிகமாக காய்ந்து வெடிப்பு இருப்பின் குளித்து தலை காய்ந்ததும் 2 அல்லது 3 சொட்டு எடுத்து முடியில் தேய்த்து கொள்ளவும்

1.Muthiyar Koonthal Hair Oil Eliminates hair loss, grey hair, itching, split end, headaches, dandruff, watery eyes, clears eyesight and encourage healthy and long hair growth.

2.Helps hair to retain more moisture and helps to prevent split ends

3.Muthiyar Koonthal Hair Oil Provides vital hydration to scalp that may help to reduce itching and dandruff

4.Muthiyar Koonthal Hair Oil Helps to strengthen hair roots, detangles tresses and improve appearance of silkiness and shine in hair

5.Muthiyar Koonthal Hair Oil Contains multiple Herbs like muthiyar koonthal, karisaalai, vetiver Amla, Mulethi, Neel Patra,blackseed.

6.100% Natural Hair Oil. Paraffin Free/ Mineral Oil / SLS Paraben Free Muthiyar Koonthal Hair Oil Non sticky, non greasy formulation that could be left on hair through the day with confidence.

Method of use –

Rub it on the required area before going to bed at night, take a bath with natural hair cleanser in the morning (thrice a week is enough), if the hair is very dry and cracked, take 2 or 3 drops after the shower and rub it into the hair.

27 reviews for Muthiyar koonthal Hair Oil

  1. ananthi

    hi sir oil nalla iruku changes notice panna mudithu hair fall konjo kammi aagi iruku thank you sir

    [...]
  2. ashok

    vanakkam sir enga amma use pannanga mudi koduvathu nalla matram eruku yandhu sonnargal romba thank you anna

    [...]
  3. arun

    hair fall romba ve reduce agiruku hair black and silky agirukku

    [...]
  4. vanitha

    hair oil nalla irukku anna 3 daysla enakku hair fall kami airukku anna

    [...]
  5. anitha

    sir naan thangalidam muthiyar kunthal oil vangi use panen miga arumaiyaga irunthathu

    [...]
  6. krishnan

    hair falling stopped now . thanks for ur oil

    [...]
  7. sam

    hair growth increase thank you

    [...]
  8. sam

    frontla baby hair valarnthiruku anna

    [...]
  9. geetha

    3 months after using muthiyar koonthal hair oil .i don’t except such difference within three months . thank you for your product . before i worried more about my hair always try to hide my baldness … now i’m so happy that i can do any hair styles which i like

    [...]
  10. abi

    i am using shevalon muthiyar koonthal hair oil for 3 weeks, my hair fall stopped thanks for your concern and response when i have doubts .good knowledged consultant and kind person

    [...]
  11. sabina

    good for itching and hair fall

    [...]
  12. ananth

    hair growth increase aayiruku

    [...]
  13. moorthy

    hair fall romba ve reduce aayirukku ,,, hair black and silky aayiriku

    [...]
  14. ganesh

    hair fall stop aayirukku

    [...]
  15. siva

    three days use panrom hair fall kammi aayiruku … hair black and shiny ha irukku

    [...]
  16. Sowmya Ganapathy

    Good

    [...]
  17. Kamalee

    Product received,good packing ,
    Thank you

    [...]
  18. Uthra Aravinth

    Your hair oil is very super. I am 100% satisfied your product. My hair fall was reduced.. Worth for money and worth for use.. I am not even seen any hair oil like your product..

    [...]
  19. Dinesh Shivan

    Right

    [...]
  20. Kamal Nathan

    Super goodproduct

    [...]
  21. சம்பத்

    பல ஆண்டுகளாக எனக்கு வெயிலில் சென்று வந்தாலே கடுமையாக தலை வலிக்கும். அதனால் அடிக்கடி மாத்திரைகள் எடுத்து வந்தேன். ஒரு நாள் மகள் வைத்திருந்த சேவலோன் வர்மக்கலை~ இன் முதியார் கூந்தல் எண்ணெய் பயன்படுத்திவிட்டு சென்றேன் அன்று எனக்கு தலை வலியே வரவில்லை. இப்பொழுது தினமும் இந்த எண்ணெய் தான் பயன்படுத்துகிறேன். இப்போது தலை வலியும் இல்லை மாத்திரைகளும் தேவை இல்லை. அதே போன்று ஆடாதொடை மனப்பாகு பயன்படுத்துகிறேன் இழுப்பு தொல்லையும் இல்லை.

    [...]
  22. Ganeshbabu Natarajan

    கண் எரிச்சல் குறைந்து உள்ளது

    [...]
  23. Girija

    Thank you 🙏

    [...]
  24. Rani

    3 months after using muthiyar koonthal hair oil, i don’t except such difference within three months..Thank you for your product🙏💐🎉. Before I worried more about my hair always try to hide my baldness😔..Now i’m so happy that i can do any hair styles which i like 😍😊😇

    [...]
  25. Farithabanu

    Frontla baby hair valarnthiruku anna

    [...]
  26. Malarvili

    Good for itching and hair fall

    [...]
  27. Varshni

    Iam using shevalon muthiyar koonthal hair oil for 3 weeks, My hair fall stopped , thanks for your concern and response when I have doubts. Good knowledged consultant and kind person

    [...]
Add a review

Your email address will not be published. Required fields are marked *

SKU: N/A Category: 
My Cart
Wishlist
Recently Viewed
Categories