Aloe kunkuma Gel

195.00

MRP (Including all taxes)

COD & Gpay,UPI,Card Available

99926 in stock

+
  ... people are viewing this right now

  Share

சேவலோன் குங்குமா கற்றாழை நீர்குழைமம்  மூலம் உங்கள் சருமத்தை பளபளப்பாக மற்றும் பளிச்சிடும் மிருதுவான சருமத்தை தருகிறது , உங்கள் சருமத்தை நாள் முழுவதும் வரட்சியை நீக்கி நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. கற்றாழை முகப்பருவைத் தடுக்கிறது மற்றும் கருமை,கரும்புள்ளிகள்,தழும்புகளை குறைக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

1.உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளித்து உடனடியாக இயற்கையான பொலிவை தருகிறது.

2.உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது.

3. இது குணப்படுத்தும் மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

 

Make your skin glow and have a radiant look with Shevalon Aloe Kunkuma Gel. The gel helps to cleanse your skin deeply and keep your skin hydrated throughout the day. Aloevera & Kunkuma prevents your skin from acne and helps to reduce marks and moisturizes your skin.

1.It refreshes your skin and brings a natural glow immediately.

2.It makes your skin soft and supple.

3.It has healing and soothing properties. 

Ingridients

Aloevera Juice

Saffron

Red sandal

General Inquiries

There are no inquiries yet.

SKU: AKG-SV-1-50 Categories: , , Tag: 
My Cart
Close Wishlist
Categories