Moringa Powder – Nutrient Rich – முருங்கை அன்னப்பொடி

Original price was: ₹499.00.Current price is: ₹415.00.

Moringa Powder Sourced from the nutrient-rich leaves of the Moringa tree, this vibrant green powder is packed with vitamins, minerals, and antioxidants

Net Weight : 250GM

COD & Gpay,UPI,Card Available

In stock

wws Support / Pre-sale Questions Need Help? Contact Us via WhatsApp
  ... people are viewing this right now

  Share

Benefits of Moringa Powder

1. Nutrient-Rich: Boost your health with foods that are packed with essential vitamins A, C, and E, along with vital minerals. These nutrients are crucial for maintaining overall wellness and energy levels.

2. Antioxidant Properties: Incorporating antioxidant-rich foods into your diet can help combat oxidative stress in the body. This natural defense mechanism protects your cells and supports longevity.

3. Anti-Inflammatory: If you’re looking for natural pain relief, anti-inflammatory foods can help reduce inflammation throughout your body, making them an excellent choice for overall well-being.

4. Blood Sugar Control: Managing blood sugar levels is essential for maintaining energy and preventing cravings. Many nutrient-dense foods have properties that can help regulate blood sugar, making them beneficial for those with insulin sensitivity.

5. Supports Digestive Health: A healthy gut leads to a healthy body! Foods rich in fiber promote better digestion and support overall gut health, which is key for nutrient absorption and a strong immune system.

Ingredients

 

Moringa leaf powder, Pepper, Dill, Garlic, Chickpea, Kaayam, Tamarind, Sesame
 

How To Use

Moringa anna podi can be mixed with rice for a delicious meal.

Simply mash it together for added flavor.

A nutritious and tasty dish

– Begin with 1 teaspoon of moringa powder –

முருங்கை அன்னப்பொடி என்பது முருங்கை மரத்தின் காய்ந்த இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த பொருள். வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி வேண்டுவோர்க்கு அற்புதமான உணவு பொருள். இது உடலுக்கு தேவையான ஒட்டுமொத்த ஊட்டத்தையும் அளித்து நமது ஆரோக்கியத்தை மேம்பட செய்கிறது.

உளுந்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உண்ணும் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உங்கள் உடல் உறிஞ்ச உதவுகின்றன. நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளை சரி செய்கிறது

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்துள்ளது. உடலில் ஏற்படும் நோய் தொற்றுக்கு எதிராகவும் போராடுகிறது. மேலும் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது.

இன்னும் ஏராளமான நன்மைகள் இதில் இருப்பதால் நாம் தினம் உண்ணும் உணவில் சிறிதளவு முருங்கை அன்னப்பொடி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அல்லது பிசைந்து சாப்பிடலாம். தினம் தினம் சாப்பிட்டு வர உடலில் மேம்பட்ட மாற்றங்களை உணரலாம்

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்:

முருங்கை இலை தூள், மிளகு, தோல் உளுந்து, கறிவேப்பிலை, வெந்தயம், பூண்டு, கொண்டைக்கடலை, காயம், புளி, எள்

Reviews

There are no reviews yet

Be the first to review “Moringa Powder – Nutrient Rich – முருங்கை அன்னப்பொடி”

Your email address will not be published. Required fields are marked *

My Cart
Wishlist
Recently Viewed
Categories