Minsara Thailam

160.00385.00

MRP (Including all taxes)

COD & Gpay,UPI,Card Available

  Hurry up! Sale end in:
+
  ... people are viewing this right now

  Share

தலை வலி, தலை குத்து, ஒற்றை தலைவலி,மூக்கு அடைப்பு,நெஞ்சு சளி, மூச்சிரைப்பு,கை கால் மூட்டு வலி, அடிபட்டு வீக்கம், பீனிசம் குணமாகும்.

பயன்படுத்தும் முறை:-

கை, கால் மூட்டு வலி:-

சேவலோன் மின்சார தைலத்தை வலி உள்ள இடத்தில்போட்டு விரல்களால் சிறிது நேரம் தடவி விடவும்.

மூக்கடைப்பு:-

மூக்கடைப்பு உள்ளவர்கள் சிறிது தைலத்தை விரல்களில் எடுத்து மூக்கில் ஆழமாக உரிஞ்சவும் பின் மூக்கின் மேலும் தடவவும்.

தலை வலி:-

தலைவலிக்கு முன் நெற்றி, பிதடி, சென்னி போன்ற இடங்களில் தைலத்தை தடவிவிட்டு நன்றாக ஓய்வு எடுக்கவும்.

தலை நீர் ஏற்றம்:-

தலையில் நீர் ஏற்றம் இருந்தால் ஐந்து சொட்டு தைலம் போட்டு ஆவி பிடிக்கவும்.

நெஞ்சு சளி:-

சிறிது தைலம் எடுத்து நெஞ்சு மற்றும் முதுகு பகுதியில் தடவவும், சிறுவர் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம்.

General Inquiries

There are no inquiries yet.

SKU: N/A Categories: ,
My Cart
Close Wishlist
Categories