(6)

மூலிகை பல் பொடி – இரசாயனமில்லாத பல் பாதுகாப்பு(3-அடங்கிய தொகுப்பு)

MRP Rs. 840.00 Rs. 699.00
(Inclusive of all taxes)

Estimated delivery between 20 June and 22 June.

Get notified when back in stock

முழு குடும்பத்திற்கும்

22 மூலிகைகளின் ஆற்றலோடு,
இரசாயனமில்லாத பல் பாதுகாப்பு

பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட உயர்தர பல்பொடி. உங்கள் குடும்பத்தின் பல் ஆரோக்கியத்தை இயற்கையிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது

📦 3 பல்பொடிகள்
₹585 ₹499

(4 பேர் கொண்ட குடும்பத்திற்கு 3 மாதங்கள் வரும்)

🚛 இலவச டெலிவரி + பொருளை பெற்றுக்கொண்டு பணம் செலுத்தும் வசதி
👶
Kids Safes
🌿
Herbal
🚫
No SLS/Fluoride

நன்மைகள்

Gum Care
Tannins & Astringents

ஈறுகளின் பலம்

கருவேலம் மற்றும் மாசிக்காயில் உள்ள டானின்கள் ஈறுகளை இயற்கையாகவே இறுக்கி, ரத்தக்கசிவு மற்றும் வீக்கத்தை தவிர்க்க உதவுகிறது.

Sensitivity
Alkaloids (Vasicine)

பல் கூச்சம் நீங்க

ஆடாதொடை மற்றும் கண்டங்கத்திரி கிருமித் தொற்றுகளை நீக்கி, உணர்திறன் வாய்ந்த பற்களுக்கு இயற்கையான பாதுகாப்பை வழங்குகிறது.

Fresh Breath
Eugenol & Menthol

வாய் புத்துணர்ச்சி

கிராம்பு மற்றும் புதினாவின் செறிவூட்டப்பட்ட எண்ணெய்கள் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை நீக்கி, நீண்ட நேர புத்துணர்ச்சி சுவாசம் பெற உதவுகிறது

Whitening
Natural Citric & Alum

இயற்கை வெண்மை

எலுமிச்சை தோல் மற்றும் படிகாரம் எனமலைப் பாதிக்காமல், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை மென்மையாக அகற்றி ஒளிரச் செய்ய உதவுகிறது.

ஏன் எங்களை நம்பலாம்?

பாரம்பரியத் தயாரிப்பு

முன்னோர்களின் அறிவியலோடு, 22 அரிய மூலிகைகளைச் சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுகிறது.

ரசாயனம் அற்றது

SLS, சாக்கரின் அல்லது ப்ளோரைடு போன்ற எவ்விதமான நச்சுப் பொருட்களும் இதில் சேர்க்கப்படவில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது.

திருப்திகரமான வாடிக்கையாளர்கள்

150000-க்கும் மேற்பட்ட மகிழ்ச்சியான குடும்பங்கள் எமது பல்பொடியை தங்கள் துணையாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

⭐⭐⭐⭐⭐

இயற்கையின் வழியில் உங்கள் பல் பாதுகாப்பை இன்றே தொடங்குங்கள்!

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

கண்டங்கத்ரி சமுலம்

5%

கிராம்பு

7.5%

மிளகு

2.5%

ஓமம்

5%

நாயுருவி வேர்

5%

ஓமம்

5%

ஆடாதோட சமுலம்

5%

வசம்பு

5%

எலுமிச்சை தோல்

5%

கடுக்காய் பொடி

5%

இலவங்கப்பட்டை

5%

கருவேலம் பட்டை பொடி

10%

அதிமதுரம் பொடி

5%

ஆழம் விழுது பொடி

5%

திப்பிலி

5%

மாசிக்காய் பொடி

5%

கோஷ்டம்

5%

சுக்கு

5%

படிகாரம் 

4%

புதினா

1%

கூடுதல் விவரங்கள்

விவரக்குறிப்பு

விவரங்கள்

Any enquiries or complaints ?


Shevalon Varmakalai
162E/175, SHEVALON STREET,
Mudalur, Thoothukudi,TamilNadu, 628702
Contact No - 9487261280
Email : kkvarmam@gmail.com

If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.

  • 100% natural & chemical-free
  • Based on traditional Tamil herbal wisdom
  • Handmade in small batches
  • Visible results with consistent use
  • Full refund if not satisfied
  • Cash on Delivery available