முகத்தின் வசீகரத்திற்கு!
முக அமுதம்
எங்கள் முக அமுதம் மஞ்சிட்டி, சிவப்பு சந்தனம், நன்னாரி, குங்குமப்பூ, தேங்காய் எண்ணெய், பசுவின் பால், ஆமணக்கு எண்ணெய், பூசணி எண்ணெய், செம்பருத்தி பூ ,ஆவாரம் பூ போன்ற சரும பொலிவிற்கு உதவக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டது.ருமத்தின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும் ஒரு உயரிய "மூலிகை அமுதம்".
🌸 முக அழுத்தத்தின் சிறப்புகள்
✦ செல்கள் புதுப்பித்தல்
மஞ்சிட்டி & குங்குமப்பூ
இவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அடி அடுக்கு வரை ஊடுருவி, Cell Regeneration எனப்படும் புதிய செல்கள் உருவாவதைத் தூண்டி, பொலிவிழந்த சருமத்திற்குப் புத்துயிர் அளிக்க உதவுகின்றன
✦ நிறமிச் சீரமைப்பு
சிவப்பு சந்தனம் & நன்னாரி
இவை சருமத்தில் Melanin நிறமிகளின் சுரப்பைச் சீராக்கி, கரும்புள்ளிகள் மற்றும் சூரியக் கதிர்களால் ஏற்பட்ட நிறமாற்றத்தை (Pigmentation) வேரிலிருந்து சரி செய்ய உதவுகின்றன
✦ இளமைத் தடுப்பு
பூசணி எண்ணெய் & செம்பருத்தி
சருமத்தின் Elasticity எனப்படும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தோல் சுருக்கங்களைக் குறைப்பதன் மூலம் வயதான தோற்றத்தைத் தடுத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகின்றன
மூலிகைகளின் செறிவு
குங்குமப்பூ 20%
ஆமணக்கு எண்ணெய் 20%
பூசணி எண்ணெய் 20%
சிவப்பு சந்தனம் 5%
பயன்பாட்டு நெறிமுறை
1
5 சொட்டுகள் முக அமுதத்தை எடுத்து மெதுவாக மசாஜ் செய்யவும்.
2
ஊட்டச்சத்துக்கள் ஊடுருவ 1 மணி நேரம் ஓய்வெடுக்கவும்.
3
இயற்கை சோப்பு அல்லது குளியல் பொடி கொண்டு அலசவும்.
கூடுதல் பலனுக்கு!
எங்களின் கற்றாழை குங்குமா ஜெல்
இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், சாதாரண சருமப் பொலிவு மட்டுமின்றி
தீக்காயங்கள் மற்றும் விடாப்பிடியான தழும்புகளைக் கூட
நீக்க வல்ல அரிய மருத்துவ குணம் கற்றாழைக்கு உண்டு.
{
Alpine.store('xUpdateVariantQuanity').updateQuantity('template--16316449423424__product-grid', '/ta/products/face-elixir-skin-brightening-serum');
});">
40667389886528