(74)

முக அமுதம் - பொலிவான ஆரோக்கியமான சருமம்

MRP Rs. 803.00 Rs. 730.00
(Inclusive of all taxes)

Estimated delivery between 31 May and 02 June.

Get notified when back in stock

முகத்தின் வசீகரத்திற்கு!

முக அமுதம்

எங்கள் முக அமுதம் மஞ்சிட்டி, சிவப்பு சந்தனம், நன்னாரி, குங்குமப்பூ, தேங்காய் எண்ணெய், பசுவின் பால், ஆமணக்கு எண்ணெய், பூசணி எண்ணெய், செம்பருத்தி பூ ,ஆவாரம் பூ போன்ற சரும பொலிவிற்கு உதவக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டது.ருமத்தின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும் ஒரு உயரிய "மூலிகை அமுதம்".

🌸 முக அழுத்தத்தின் சிறப்புகள்

செல்கள் புதுப்பித்தல்

மஞ்சிட்டி & குங்குமப்பூ

இவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அடி அடுக்கு வரை ஊடுருவி, Cell Regeneration எனப்படும் புதிய செல்கள் உருவாவதைத் தூண்டி, பொலிவிழந்த சருமத்திற்குப் புத்துயிர் அளிக்க உதவுகின்றன

நிறமிச் சீரமைப்பு

சிவப்பு சந்தனம் & நன்னாரி

இவை சருமத்தில் Melanin நிறமிகளின் சுரப்பைச் சீராக்கி, கரும்புள்ளிகள் மற்றும் சூரியக் கதிர்களால் ஏற்பட்ட நிறமாற்றத்தை (Pigmentation) வேரிலிருந்து சரி செய்ய உதவுகின்றன

இளமைத் தடுப்பு

பூசணி எண்ணெய் & செம்பருத்தி

சருமத்தின் Elasticity எனப்படும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தோல் சுருக்கங்களைக் குறைப்பதன் மூலம் வயதான தோற்றத்தைத் தடுத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகின்றன

மூலிகைகளின் செறிவு

குங்குமப்பூ 20% ஆமணக்கு எண்ணெய் 20% பூசணி எண்ணெய் 20% சிவப்பு சந்தனம் 5%

பயன்பாட்டு நெறிமுறை

1

5 சொட்டுகள் முக அமுதத்தை எடுத்து மெதுவாக மசாஜ் செய்யவும்.

2

ஊட்டச்சத்துக்கள் ஊடுருவ 1 மணி நேரம் ஓய்வெடுக்கவும்.

3

இயற்கை சோப்பு அல்லது குளியல் பொடி கொண்டு அலசவும்.

கூடுதல் பலனுக்கு!

எங்களின் கற்றாழை குங்குமா ஜெல்

இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், சாதாரண சருமப் பொலிவு மட்டுமின்றி தீக்காயங்கள் மற்றும் விடாப்பிடியான தழும்புகளைக் கூட நீக்க வல்ல அரிய மருத்துவ குணம் கற்றாழைக்கு உண்டு.

Aloe Kunkuma Gel

சருமத்தை ஆழமாகப் புதுப்பிக்க:

தயாரிப்பை பார்க்க →

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

மஞ்சிட்டி

5%

சிவப்பு சந்தனம்

5%

நன்னாரி

5%

குங்குமப்பூ

20%

தேங்காய் எண்ணெய்

5%

பசுவின் பால்

5%

ஆமணக்கு எண்ணெய்

20%

பூசணி எண்ணெய்

20%

செம்பருத்தி பூ

5%

சரக்கொன்றை

5%

ஆவாரம் பூ

5%

கூடுதல் விவரங்கள்

விவரக்குறிப்பு

விவரங்கள்

  • நிகர எடை

    30மி.லி

  • தன்மை

    திரவம்

  • பயன்பாடு

    5 சொட்டுக்கள்

  • வயது பிரிவு

    இல்லை

  • சேமிப்பு

    உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

  • தொகுதி எண் / உற்பத்தி தேதி

    தயாரிப்பு பொருள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • காலாவதி தேதி

    உற்பத்தி தேதியிலிருந்து 12/18 மாதங்கள்

Any enquiries or complaints ?


Shevalon Varmakalai
162E/175, SHEVALON STREET,
Mudalur, Thoothukudi,TamilNadu, 628702
Contact No - 9487261280
Email : kkvarmam@gmail.com

If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.

  • 100% natural & chemical-free
  • Based on traditional Tamil herbal wisdom
  • Handmade in small batches
  • Visible results with consistent use
  • Full refund if not satisfied
  • Cash on Delivery available