பொங்கல் சலுகை: 1 வாங்கினால் 2 இலவசம்: மார்க்கண்டேய இளகம் & பிரண்டை பொடி
Rs. 2,870.00
Estimated delivery between 12 July and 14 July.
மார்க்கண்டேய இளகம் (500g)
- உடல் பலம் மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கை ஊட்டச்சத்து.
- நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி சுறுசுறுப்பைத் தூண்ட துணை புரிகிறது.
- பெண்களின் உடல் நலன் மற்றும் இடுப்பு பலத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
மார்க்கண்டேய இளகம் (500g)
Rs. 2,670 மதிப்புள்ள அதே தரமான மற்றொரு ஜாடி உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
பிரண்டை அன்னப்பொடி (250g)
- எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் தாதுக்கள் நிறைந்தது.
- செரிமானம் சீராகவும், வயிறு உப்புசம் குறையவும் உதவுகிறது.
- வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் உண்ணலாம்
- சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து உண்ண அருமையான சுவை.
ஏன் இந்த காம்போ ?
தனித்தனியாக வாங்குவதை விட, இந்த காம்போ மூலம் ரூ. 5,000-க்கும் அதிகமான மதிப்பை நீங்கள் ரூ. 2,670-க்கு பெறுகிறீர்கள். மார்க்கண்டேய இளகம் உங்கள் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்தையும் அதே வேளையில், இலவசமாக வழங்கப்படும் பிரண்டை அன்னப்பொடி உங்கள் செரிமானத்தை சீராக்கி, எலும்புகளுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது.
மொத்த மதிப்பு: Rs. 5,620
*இந்த சலுகை பொருள்களின் கையிருப்பு (Stock) உள்ளவரை மட்டுமே
If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.
- 100% natural & chemical-free
- Based on traditional Tamil herbal wisdom
- Handmade in small batches
- Visible results with consistent use
- Full refund if not satisfied
- Cash on Delivery available
