Gulkand – Panner Rose 200g

Original price was: ₹599.00.Current price is: ₹330.00.

COD & Gpay,UPI,Card Available

706 in stock

  ... people are viewing this right now

  Share

நச்சு அகற்றியாகவும்,உடல் சூடு,இரத்தம் குறைபாடு,முக சுருக்கம் நீக்கி இளமை தோற்றத்தை அளிக்கிறது.

ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.
 
கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.
 
ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
 
மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 
உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.
 
வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் குணப்படுத்த உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு தேக்கரண்டி குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.

As a detoxifier, it removes body heat, blood deficiency, facial wrinkles and gives a youthful appearance.

Men who eat rose Gulkhand get body cooling, increase sperm count and get rid of sterility.

During menstruation, some women experience increased bleeding and abdominal pain. During such times women can eat roja gulkhand in the morning. Pregnant women can also consume rose gulkhand to prevent constipation.

your blood pressure will decrease significantly. Prevents heart-related damage. All problems related to menstruation will be cured. It is especially effective for those suffering from PCOD.

Regulates bile levels in the body. Increases digestive power. Reduces excess acid secretion.

Reduces heat in the stomach and helps cure stomach ulcers and intestinal ulcers.

How to use
One teaspoon of Gulkhand can be mixed with water and chewed rose petals. Mix one teaspoon of gulkhand in cold milk and drink it. Gulkhand can be eaten as is or wrapped in betel leaves.

 

Based on 0 reviews

0.00 Overall
0%
0%
0%
0%
0%
Be the first to review “Gulkand – Panner Rose 200g”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

SKU: PRH-SV-1-200 Categories: , , , ,
My Cart
Wishlist
Recently Viewed
Categories
Need Help?