Akil Soap 100g
₹155.00 Original price was: ₹155.00.₹105.00Current price is: ₹105.00.
COD & Gpay,UPI,Card Available
In stock
பயன்கள் :-
1. நம் தோலில் உள்ள இறந்த அணுக்களையும், அழுக்குகளையும் நீக்குவதோடு நமது தோல் துவாரத்தையும் சுருங்க செய்கிறது
2.முகப்பரு, எண்ணெய் சருமம், கரும் முளை , கறைகள் மற்றும் சூரிய ஒளி அழற்சி போன்றவற்றை சரி செய்கிறது
3.சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது, வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது
4.சருமத்தை இறுக்கமாகவும், உறுதியானதாகவும் ஆக்குகிறது மற்றும் மென்மையான, இளமையான நிறத்தை அளிக்கிறது.
5.அனைத்துவகையான சருமத்திற்கும் ஏற்றது
6.தேமல், படை, அரிப்பு போன்ற தோல் நோய்களுக்கும் பயன்படுத்தலாம்
பொருட்கள்
அகில் பட்டை,சந்தனம்,இரத்த சந்தனம்,கச்சோலம்,கஸ்தூரி மஞ்சள்,கார்கோலரிசி,வெட்டிவேர்,ரோசா மொக்கு,விழாமிச்சம் வேர்,சிறு பருப்பு,வெள்ளை உளுந்து,மரிக்கொழுந்து,தாழம்பூ,பெருஞ் சீரகம்
Benifits:
1.Removes dead cells ,skin impurities and provides flawless skin unclogs pores and reduce pore size
2.Deeply cleans skin to Acne,Oily skin,Blackheads,Blemishes and breakouts Rejuvenate dry and damaged skin Makes skin tighter and firmer & gives smooth and youthful complexion
3.Suits for every skin type
4.Treats psoriasis and eczema
Ingredients
Agar wood,Sandal,Red sandal,Kacholam,Kashthoori manjal,Kaarkolarisi,Vettiver,Roja,Vilamicham root,Siru paruppu,Vellai ulunthu,Mari kolunthu,Thalampu,Perunjeerakam
Suwetha –
Very super soap elarum use pannuga … very very good for skin
[...]Anbu ram –
Akil soap matturum Red sandals soap mekavum Arumai nalla result
[...]C Suresh Kumar –
GOOD SOAP
[...]Padmavathi. M Padma –
This also good and nice
[...]