Course Booking
காலத்தால் அழியாத கலையை கற்றிடுங்கள்!
"புத்தகங்கள் சொல்லித் தராத வர்மத்தின் ஆழமான ரகசியங்களையும், குருமுகமாகப் பெறவேண்டிய அபூர்வ மருத்துவ முறைகளையும் நேரடியாகக் கற்க வாருங்கள். திருநெல்வேலியின் மண்ணில், பாரம்பரியத்தை உங்கள் வாழ்வாதாரமாக மாற்றும் ஒரு உன்னதப் பயணம் இது."
வெறும் பயிற்சியல்ல... ஒரு மாபெரும் வர்ம மருத்துவராக உங்களை உருவாக்கும் களம்!
🎯 நீங்கள் கற்கப்போகும் பேராற்றல் மிக்க கலைகள்:
✅ வர்ம புள்ளிகள் (170) மற்றும் அதன் பயன்பாடுகள்
✅ எண்வகை சோதனை - நோயறிதல் (Diagnostic)
✅ 96 தத்துவங்கள் மற்றும் வர்மம்
✅ வர்ம சேதங்களை கண்டறிதல்
✅ அமுத புள்ளிகளின் ரகசியம்
✅ உடலின் செயல்பாட்டு அமைப்புகளுக்கான வர்ம புள்ளிகள்
✅ நட்சத்திரங்கள் & ஜோதிட வர்ம தொடர்புகள்
✅ அடங்கல் தட்டு முறைகள்
✅ நெட்டி எடுத்தல் முறைகள் (சிரோபிராக்டிக்)
✅ தடவல் முறைகள் (வர்ம தொக்கண முறை)
✅ சர்வாங்க அடங்கல்
✅ வர்ம மருந்துகள் செய்முறை
✅ வர்ம வரலாறு & எண்ணெய் தயாரிப்பு
✅ ஆறு ஆதார சக்தியூட்டல்
✅ பிராணசக்தி மருத்துவம்
✅ அனுபவ மருத்துவ குறிப்புகள்
✅ மூட்டு விலகல் சரி செய்து கட்டு போடுதல்
✅ வர்ம அழகு குறிப்புகள்
📅 பயிற்சி விபரங்கள்
பயிற்சி தொடக்கம் ஜூன் 6, 7
நேரம் காலை 10 - மாலை 5
காலம் 3 மாதங்கள் (1 & 3-வது வார இறுதி)
இடம் திருநெல்வேலி (தங்குமிடம் உண்டு)
முன்பதிவு கட்டணம் ₹1200 மட்டும்
🎓 VCVRT பட்டய சான்றிதழ் வழங்கப்படும்
இன்றே உங்கள் இடத்தை உறுதி செய்யுங்கள் - முன்பதிவுகள் கட்டாயம்!
வாட்ஸ்அப்பில் முன்பதிவு செய்ய
தொடர்புக்கு: +91 94872 61280
