(1)

கூந்தல் பராமரிப்பு தொகுப்பு: உள்ளிருந்து ஊட்டம் & வெளிப்புற ஆரோக்கியம்

MRP Rs. 1,067.00 Rs. 920.00
(Inclusive of all taxes)

Estimated delivery between 08 June and 10 June.

Get notified when back in stock

உங்கள் தலையணை, குளியலறை மற்றும் சீப்பு என எங்கும் முடி கொட்டுவதைக் கண்டு கவலையாக இருக்கிறீர்களா?

வெளிப்புறப் பொருட்கள் மென்மை அளிக்கலாம், ஆனால் முடியின் வேர்கள் வலுவாக வளரத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியாது. நிரந்தரத் தீர்வைத் தேடுபவர்களுக்காகவே இந்த தொகுப்பு.

3-நிலை கூந்தல் பராமரிப்பு

முடி நன்றாக வளரவும், ஜொலிக்கவும் உள்ளிருந்து ஊட்டமளிக்கும் முழுமையான கிட்.

முடி வளர்ச்சி ஊக்கி
நிலை I : உட்புற ஊட்டச்சத்து

முடி வளர்ச்சி ஊக்கி

முடி வேர்களுக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து வளர்ச்சியைத் தூண்ட உதவுகிறது

முக்கிய பொருட்கள்: பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட்ஸ், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள், சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், கருப்பு எள், கிராம்பு, ஏலக்காய், குங்குமப்பூ பூக்கள், கரிசலாங்கண்ணி பொடி, காயப்பொடி, கொட்டைக்கரந்தை பொடி, நீர்ப்பிரமி பொடி, நெல்லிமுல்லி தூள், கறிவேப்பிலை தூள், பேரிட்சை
தயாரிப்பைக் காண்க →
முதியார் கூந்தல் தைலம்
நிலை II : வெளிப்புற பராமரிப்பு

முதியார் கூந்தல் தைலம்

இயற்கையான ஈரப்பதத்தைப் பூட்டி, வறட்சியைக் கட்டுப்படுத்தி கூந்தலை வலுவாக்க உதவுகிறது

முக்கிய பொருட்கள்: முதியார் கூந்தல் சமூலம், முதியார்கூந்தல் சமூலம், ரோஸ் மேரி, தேவதாரு, நெல்லி முள்ளி, அவுரி பொடி, மருதாணி பொடி, கருஞ்சீரகம், வெந்தயம், சடாமாஞ்சில், முருங்கை இலை, கரிசாலை, செம்பருத்தி பூ, கீழா நெல்லி, மருதாணி இலை, மஞ்சட்டி, கற்றாழை, பொடுதலை, வேப்ப இலை, கருவேப்பிலை, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், காயத்திருமேனி எண்ணெய்
தயாரிப்பைக் காண்க →
முடி சுத்திகரிப்பான்
நிலை III : இயற்கையான தூய்மை

முடி சுத்திகரிப்பான்

ரசாயனமற்ற மென்மையான சுத்தம். உச்சந்தலையின் இயற்கை எண்ணெயை நீக்காது.

முக்கிய பொருட்கள்: சீகைக்காய், பூந்திக்கோட்டை, அரப்பு, நெல்லி, வெள்ளை மிளகு, கடுகு, கஸ்தூரி மஞ்சள், வேப்ப விதை, ஆட்டு பால், கருப்பு சீரகம் விதைகள், கார்போக அரிசி, காட்டு சீரகம் விதைகள், வெட்பாலை அரிசி
தயாரிப்பைக் காண்க →

💡 எப்படிப் பயன்படுத்துவது?

1

தினசரி: ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் 1 ஸ்பூன் முடி வளர்ச்சி ஊக்கி (Intake) சாப்பிடவும்.

2

இரவு: தூங்குவதற்கு முன் முதியார் கூந்தல் தைலத்தை உச்சந்தலை மற்றும் முடியில் மசாஜ் செய்யவும்.

3

தலைக்குக் குளிக்க: வாரம் 2-3 முறை முடி சுத்திகரிப்பான் பொடியைப் பயன்படுத்தி கூந்தலை அலசவும்.

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

கூடுதல் விவரங்கள்

விவரக்குறிப்பு

விவரங்கள்

Any enquiries or complaints ?


Shevalon Varmakalai
162E/175, SHEVALON STREET,
Mudalur, Thoothukudi,TamilNadu, 628702
Contact No - 9487261280
Email : kkvarmam@gmail.com

If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.

  • 100% natural & chemical-free
  • Based on traditional Tamil herbal wisdom
  • Handmade in small batches
  • Visible results with consistent use
  • Full refund if not satisfied
  • Cash on Delivery available