(33)

முதியார் கூந்தல் எண்ணெய் - கூந்தலுக்கான பாரம்பரிய பராமரிப்பு

MRP Rs. 473.00 Rs. 430.00
(Inclusive of all taxes)

Estimated delivery between 08 June and 10 June.

Net Quantity

Get notified when back in stock

ரசாயன கலப்பில்லாத தூய மூலிகை எண்ணெய்

முதியார்
கூந்தல் எண்ணெய்

நெருப்பில் சூடாக்கப்படாத, சூரிய வெப்பத்தால் செறிவூட்டப்பட்ட 58 வகையான மூலிகைகளின் சாறுகள் மற்றும் ஆமணக்கு, தேங்காய் எண்ணெய்களின் சரியான கலவை உங்கள் கூந்தலை மென்மையாகவும், வலுவாகவும் வைத்திருக்கும். பிசுபிசுப்பு இல்லாத இதன் தன்மை தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றது.

ஆரோக்கிய நன்மைகள்

மூலிகைகளின் மூலக்கூறுகள் கூந்தலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

முடி உதிர்தல் மற்றும் வேர்க்கால் பலவீனம்

கரிசலாங்கண்ணி மற்றும் முதியார் கூந்தல்

இவற்றில் உள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கி, வலுவிழந்த கூந்தல் வேர்களை மீண்டும் உயிர் பெறச் செய்கின்றன. இது முடி உதிர்வை வேரிலிருந்தே தடுக்கிறது.

பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பு

கருஞ்சீரகம் மற்றும் வேப்பிலை

இவற்றில் உள்ள கிருமிநாசினி பண்புகள் உச்சந்தலையில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, பொடுகுத் தொல்லையை நீக்குகின்றன. இதனால் அரிப்பு நீங்கி உச்சந்தலை ஆரோக்கியமாகிறது.

உடல் சூடு மற்றும் கண்கள் அசௌகரியம்

கீழாநெல்லி மற்றும் வெந்தயம்

இந்த மூலிகைகள் உடலின் வெப்பத்தைச் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டவை. இவை கண்களுக்குக் குளிர்ச்சியையும், மனதிற்கு அமைதியையும் அளிப்பதோடு தலைவலி பிரச்சனைகளுக்கும் தீர்வாகின்றன.

இளநரை மற்றும் பளபளப்பற்ற கூந்தல்

அவுரி மற்றும் செம்பருத்தி

கூந்தலுக்குத் தேவையான இயற்கையான நிறமியையும் ஈரப்பதத்தையும் இவை வழங்குகின்றன. இதனால் இளநரை தடுக்கப்பட்டு, கூந்தல் பட்டுப் போன்ற மென்மையையும் பளபளப்பையும் பெறுகிறது.

ஏன் சூரிய ஒளி புடம்?

மூலிகைகளை நெருப்பில் காய்ச்சும்போது அவற்றின் மருத்துவ குணங்கள் வெப்பத்தினால் சிதைந்துவிடும். ஆனால் நாங்கள் சூரிய ஒளியின் மிதமான வெப்பத்தில் 58 மூலிகைகளையும் நீண்ட நாட்கள் ஊறவைக்கிறோம். இதனால் மூலிகைகளின் முழு சக்தியும் மாறாமல் எண்ணெயில் இறங்குகிறது.

வேதிப்பொருள் அற்றது
இயற்கை மணம்
பிசுபிசுப்பு அற்றது
தூய மூலிகை எண்ணெய்

எண்ணெய் கலவை விகிதம்

35%
ஆமணக்கு எண்ணெய்
35%
காயத்திருமேனி எண்ணெய்
30%
தேங்காய் எண்ணெய்

பயன்பாட்டு முறை

இரவு மசாஜ்

படுக்கைக்குச் செல்லும் முன் உச்சந்தலையில் தேய்த்து மென்மையாக வருடி விடவும்.

காலை அலசுதல்

இயற்கையான முடி சுத்திகரிப்பான் பொடி கொண்டு கூந்தலை அலசவும்.

கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டம் வேண்டுமா?

முதியார் கூந்தல் எண்ணெய் உங்கள் கூந்தலை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் முடி உடைவதை குறைத்து பளபளப்பு தன்மையுடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் முடிக்கு உள்ளிருந்து ஊட்டச்சத்து கிடைத்தால் மட்டுமே ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். இதற்காக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது எங்கள் முடி வளர்ச்சி ஊக்கி வாங்கி பயன்படுத்தலாம். இதற்கான இணைப்பை கீழே கொடுத்துள்ளோம்

இங்கே அழுத்தவும்

சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

முதியார் கூந்தல் சமூலம்

முதியார்கூந்தல்சமூலம்">

ரோஸ் மேரி

தேவதாரு

நெல்லி முள்ளி

அவுரி பொடி

மருதாணி பொடி

கருஞ்சீரகம்

வெந்தயம்

சடாமாஞ்சில்

முருங்கை இலை

கரிசாலை

செம்பருத்தி பூ

கீழா நெல்லி

மருதாணி இலை

மஞ்சட்டி

கற்றாழை

பொடுதலை

வேப்ப இலை

கருவேப்பிலை

தேங்காய் எண்ணெய்

30%

ஆமணக்கு எண்ணெய்

35%

காயத்திருமேனி எண்ணெய்

35%

கூடுதல் விவரங்கள்

விவரக்குறிப்பு

விவரங்கள்

  • நிகர எடை

    100மி.லி , 200மி.லி , 500மி.லி

  • தன்மை

    திரவம் /எண்ணெய்

  • பயன்பாடு

    2,3 சொட்டுக்கள்

  • வயது பிரிவு

    இல்லை

  • சேமிப்பு

    உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.

  • தொகுதி எண் / உற்பத்தி தேதி

    தயாரிப்பு பொருள் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  • காலாவதி தேதி

    உற்பத்தி தேதியிலிருந்து 12/18 மாதங்கள்

Any enquiries or complaints ?


Shevalon Varmakalai
162E/175, SHEVALON STREET,
Mudalur, Thoothukudi,TamilNadu, 628702
Contact No - 9487261280
Email : kkvarmam@gmail.com

If you have any questions about our product or need guidance on how to use it, feel free to reach out to us at 📞 9487261280. And if you're still not fully satisfied, we’re happy to offer a full refund—no questions asked.

  • 100% natural & chemical-free
  • Based on traditional Tamil herbal wisdom
  • Handmade in small batches
  • Visible results with consistent use
  • Full refund if not satisfied
  • Cash on Delivery available