Diploma in Varmam & Thokkanam Therapy
Registration Fee: ₹1200 (Mandatory) – This amount will be deducted from the total course fee.
* Total Course Fee: ₹30,000 – Pay weekly at your convenience!

📅 Course Begins: June 7 2025
🗓️ Class Schedule: 1st & 3rd Saturday & Sunday
Instructor : Aasan P.Blesswin
Place: Thiyagaraja Nagar, Tirunelveli.
View Class Schedule

Limited Seats: Only 50 students
Course Syllabus
1.வர்ம புள்ளிகள் (170) மற்றும் அதன் பயன்பாடுகள்.
2.96 தத்துவங்கள் மற்றும் வர்மம்.
3.வர்ம சேதங்களை கண்டறிதல்.
4.அமுத புள்ளிகளின் ரகசியம்.
5.உடலின் செயல்பாட்டு அமைப்புகளுக்கான வர்ம புள்ளிகள்.
6.நட்சத்திரங்கள் மற்றும் ஜோதிடத்துடன் தொடர்புடைய வர்ம புள்ளிகள்.
7. அடங்கல் தட்டுமுறைகள்
8.நெட்டி எடுத்தல் முறைகள் (வர்ம -சிரோபிராக்டிக்)
9.தடவல் முறைகள் (வர்ம தொக்கண முறை)
10.சர்வாங்க அடங்கல்
11.வர்ம மருந்துகள் செய்முறை
12.வர்ம வரலாறு
13.வர்ம எண்ணெய் தயாரிப்பு
14.ஆறு ஆதார சக்தியூட்டல்.
15.பிராணசக்தி மருத்துவம்
16.அனுபவ மருத்துவ குறிப்புகள்
17.மூட்டு விலகல்(Joint dislocation) சரி செய்து கட்டு போடுதல்
18.அழகு குறிப்புகள்