Rose Gulkhand : சேவலோன் வர்மக்கலையின் ரோஜா குல்கந்து பண்ணீர் ரோஜா இதழ்கள் மற்றும் மலைத்தேன் கொண்டு தயாரிக்கப்படுகிறது
ரோஜா குல்கந்து பயன்கள்
- நச்சு அகற்றியாகவும்,உடல் சூடு,இரத்தம் குறைபாடு,முக சுருக்கம் நீக்கி இளமை தோற்றத்தை அளிக்கிறது.
- ரோஜா குல்கந்தை சாப்பிடும் ஆண்களுக்கு உடல் குளிர்ச்சி அடையும், விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
- மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படுவதும் உண்டு. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.
- கர்ப்பிணிப் பெண்களும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா குல்கந்து சாப்பிடலாம்.
- ரோஜா குல்கந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறையும். இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
- மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். குறிப்பாக PCOD நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.
- உடலின் பித்த அளவை சீராக்குகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும்.
- வயிற்றில் வெப்பத்தை குறைத்து, வயிற்றுப்புண், குடல்புண்கள் குணப்படுத்த உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு தேக்கரண்டி குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அதில் உள்ள ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். குளிர்ந்த பாலில், ஒரு டீஸ்பூன் குல்கந்துவை கலந்து குடிக்கலாம். குல்கந்துவை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெற்றிலையில் வைத்து மடித்து சாப்பிடலாம்.
Varshni –
Really product super… original honey big size evlo price varum.
[...]