Cissus quadrangularis- பிரண்டை மூலிகையிலிருந்து பெறப்பட்ட எங்கள் பிரண்டை அன்னப்பொடி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள். பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது.
பிரண்டை உடலில் உள்ள எலும்புப் பொருளின் சிதைவைத் தடுக்கவும், எலும்பு வளர்ச்சியைத் தூண்டவும் உதவும். இன்னும் துல்லியமாகச் சொல்வதானால், எலும்பு வளர்ச்சிக்கு காரணமான உடலில் உள்ள செல்களான ஆஸ்டியோபிளாஸ்ட்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
பயன்கள்
- எலும்பு பலமாக உதவும்
- பல் இரத்த கசிவை சரி செய்யும்
- சீரண சக்தியை அதிகரிக்கும்
- கண் பார்வை தெளிவு பெற உதவும்
- மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவும்
- நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்
பயன்படுத்தும் முறை
இட்லி, தோசை, அரிசி சோறு போன்றவற்றில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிடலாம்.
தண்ணிரில் கலந்து சாப்பிட்டும் பயன்பெறலாம்.
Reviews
There are no reviews yet