ஆவாரம்பூ பானம் - மூலிகை டீ

(3 customer reviews)

199.00366.00

ஆவாரம்பூ தேநீர் ஒரு அற்புதமான மூலிகை பானம் மற்றும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மகத்தான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் தவறாமல் உட்கொள்ளும் போது பளபளப்பான தோலைக் கொடுக்கும்

wws Support / Pre-sale Questions Need Help? Contact Us via WhatsApp
  ... people are viewing this right now

  Share

சாதாரண காபி க்கு மாற்றாக எந்த வித பக்கவிளவுகள் இல்லாமல் இதை பயன்படுதலாம், தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்.

பயன்படுத்தும் முறை:-
1.அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்
2. 2-3 நிமிடம் 200ml தண்ணீரில் கொதிக்க வைக்கவும்
3. வடிகட்டி பின் தேவையிருப்பின் கரும்பு சர்க்கரை அல்லது கருப்பட்டி பயன்படுத்தவும். குறிப்பு:- சர்க்கரை உள்ளவர்கள் இனிப்பு பயன்படுத்தாது உபயோகிப்பது நலம்

ஆவாரம் பானம் பயன்கள்

  1. இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
  2. அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு சரி செய்யும்.
  3. உடல் உள் வெப்பத்தை குறைக்கும்
  4. வெள்ளை படுதல்  குணப்படுத்துகிறது
  5. கண்களுக்கு நல்லது மற்றும் உடல் எரிச்சல் குணமாகும்.

பொருட்கள் :

  • ஆவாரம்பூ
  • சுக்கு
  • கொத்தமல்லி
  • சீரகம்
  • சீந்தில்
  • கருஞ்சீரகம்
  • ஏலக்காய்
  • மிளகு

3 reviews for Avarampoo Drink – Healthy tea

  1. Soundar

    Best for sugar, thanks

    [...]
  2. Surendra Kumar J

    Good

    [...]
  3. Srinivasan Arumugam

    First time purchase.
    Feedback on usage be informed.

    [...]
Add a review

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

My Cart
Wishlist
Recently Viewed
Categories