{"title":"Oils \u0026 Balms","description":"\u003cp\u003eExplore Ayurvedic oils and thailams for pain relief, skin healing, digestive support, and hair growth using pure herbal formulations.\u003c\/p\u003e","products":[{"product_id":"coconut-urukku-oil-from-fresh-coconut-milk","title":"தேங்காய் உருக்கு எண்ணை  - தேங்காய் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது ","description":"\u003cdiv style=\"max-width: 680px; margin: auto; background-color: #ffffff; color: #1a1a1a; font-family: 'Hind Madurai', sans-serif; line-height: 1.7; padding: 15px;\"\u003e\n\n    \u003csection style=\"text-align: center; padding: 40px 15px; border-bottom: 1px solid #f2f2f2;\"\u003e\n        \u003ch4 style=\"letter-spacing: 3px; color: #8d6e63; font-size: 12px; text-transform: uppercase; margin-bottom: 10px; font-weight: 700;\"\u003eபாரம்பரிய உருக்கு முறை\u003c\/h4\u003e\n        \u003ch1 style=\"font-size: 32px; color: #3e2723; margin: 0 0 15px; font-weight: 700;\"\u003eதேங்காய் உருக்கு எண்ணெய்\u003c\/h1\u003e\n        \u003cp style=\"font-size: 16px; color: #6d4c41; font-weight: 400; margin: 0;\"\u003e\n            தேங்காய் பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட தூய்மையான எண்ணெய். சத்துக்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட இயற்கையின் வரம்.\n        \u003c\/p\u003e\n    \u003c\/section\u003e\n\n    \u003csection style=\"padding: 40px 10px;\"\u003e\n        \u003cdiv style=\"background: #fdfbf9; border: 1px solid #efebe9; border-radius: 20px; padding: 25px; text-align: center;\"\u003e\n            \u003ch2 style=\"font-size: 22px; color: #3e2723; margin-bottom: 15px;\"\u003eஇது ஏன் சிறந்தது?\u003c\/h2\u003e\n            \u003cp style=\"font-size: 15px; color: #5d4037; margin-bottom: 20px;\"\u003e\n                வழக்கமான கொப்பரை முறைக்கு பதிலாக, நேரடியாக தேங்காய் பாலை பக்குவமாக காய்ச்சி அதன் தாதுக்கள் மாறாமல் பிரித்தெடுக்கப்படுகிறது. \n            \u003c\/p\u003e\n            \u003cdiv style=\"display: flex; justify-content: center; gap: 10px;\"\u003e\n                \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d7ccc8; padding: 6px 12px; border-radius: 50px; font-size: 12px; color: #5d4037; font-weight: 600;\"\u003eபதப்படுத்துதல் இல்லை\u003c\/span\u003e\n                \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d7ccc8; padding: 6px 12px; border-radius: 50px; font-size: 12px; color: #5d4037; font-weight: 600;\"\u003eகலப்படம் இல்லை\u003c\/span\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n    \u003c\/section\u003e\n\n    \u003csection style=\"padding: 20px 0;\"\u003e\n        \u003ch2 style=\"text-align: center; font-size: 24px; color: #3e2723; margin-bottom: 30px;\"\u003eஉருக்கு எண்ணெயின் நன்மைகள்\u003c\/h2\u003e\n        \n        \u003cdiv style=\"display: flex; flex-direction: column; gap: 20px;\"\u003e\n            \u003cdiv style=\"display: flex; align-items: center; background: #ffffff; border: 1px solid #f3e5f5; border-left: 5px solid #8d6e63; padding: 15px; border-radius: 10px;\"\u003e\n                \u003cdiv style=\"font-size: 24px; margin-right: 15px;\"\u003e👶\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 14px; color: #3e2723;\"\u003e\u003cstrong\u003eகுழந்தை சருமம்:\u003c\/strong\u003e மிகவும் மென்மையானது என்பதால் தினமும் மசாஜ் செய்ய உகந்தது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"display: flex; align-items: center; background: #ffffff; border: 1px solid #f3e5f5; border-left: 5px solid #8d6e63; padding: 15px; border-radius: 10px;\"\u003e\n                \u003cdiv style=\"font-size: 24px; margin-right: 15px;\"\u003e🍳\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 14px; color: #3e2723;\"\u003e\u003cstrong\u003eசமையல்:\u003c\/strong\u003e அதிக வெப்பத்திலும் தன்மை மாறாது, சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"display: flex; align-items: center; background: #ffffff; border: 1px solid #f3e5f5; border-left: 5px solid #8d6e63; padding: 15px; border-radius: 10px;\"\u003e\n                \u003cdiv style=\"font-size: 24px; margin-right: 15px;\"\u003e✨\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 14px; color: #3e2723;\"\u003e\u003cstrong\u003eதலைமுடி:\u003c\/strong\u003e முடி உடைவதைத் தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியைத் தருகிறது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n    \u003c\/section\u003e\n\n    \u003csection style=\"margin: 40px 0; padding: 30px 20px; background: #f7f3f0; border-radius: 20px;\"\u003e\n        \u003ch3 style=\"font-size: 20px; color: #3e2723; margin-bottom: 15px; text-align: center;\"\u003eமாற்று ஏன்?\u003c\/h3\u003e\n        \u003cp style=\"font-size: 14px; color: #5d4037; text-align: justify;\"\u003e\n            செக்கு எண்ணெயில் எந்தக் குறைபாடும் இல்லை, ஆனால் உருக்கு எண்ணெய் அதைவிடத் தூய்மையானது. அதன் சத்துக்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால் சமையலுக்கும், குழந்தையின் மசாஜிற்கும் இதுவே மிகச் சிறந்த தேர்வு.\n        \u003c\/p\u003e\n        \u003cp style=\"font-size: 12px; color: #8d6e63; font-style: italic; margin-top: 15px; text-align: center;\"\u003e\n            *தேர்ந்தெடுப்பது முற்றிலும் உங்கள் சுதந்திரத்திற்கு உட்பட்டது.\n        \u003c\/p\u003e\n    \u003c\/section\u003e\n\n  \n\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"500ml","offer_id":40667389788224,"sku":"","price":1285.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"1 Litre","offer_id":40667389820992,"sku":"","price":2313.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"2 Litre","offer_id":40667389853760,"sku":"","price":4112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0589\/7630\/5216\/files\/Coconut_Urukku_Oil_copy.webp?v=1753782350"},{"product_id":"face-elixir-skin-brightening-serum","title":"முக அமுதம் - பொலிவான ஆரோக்கியமான சருமம்","description":"\u003cdiv style=\"width: 100%; margin: 0; padding: 0; background-color: #ffffff; font-family: 'Hind Madurai', sans-serif; line-height: 1.6; color: #1a1a1a; overflow-x: hidden;\"\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 50px 15px; background-color: #fffdf5; border: 1.5px solid #e9dfcc; border-radius: 20px; text-align: center; border-top: 5px solid #d4a373;\"\u003e\n        \u003cspan style=\"display: inline-block; padding: 5px 15px; background: #ffffff; border: 1px solid #d4a373; border-radius: 50px; color: #d4a373; font-size: 11px; font-weight: 700; letter-spacing: 2px; margin-bottom: 15px; text-transform: uppercase;\"\u003eமுகத்தின் வசீகரத்திற்கு!\u003c\/span\u003e\n        \u003ch1 style=\"font-size: clamp(26px, 7vw, 36px); line-height: 1.2; margin: 0 0 10px; font-weight: 900; color: #1a1a1a;\"\u003eமுக \u003cspan style=\"color: #d4a373;\"\u003eஅமுதம்\u003c\/span\u003e\u003c\/h1\u003e\n        \u003cdiv style=\"width: 40px; height: 2px; background: #d4a373; margin: 10px auto 15px;\"\u003e\u003c\/div\u003e\n        \u003cp style=\"font-size: 15px; color: #555; max-width: 500px; margin: 0 auto; font-weight: 400;\"\u003e\n           எங்கள் முக அமுதம் மஞ்சிட்டி, சிவப்பு சந்தனம், நன்னாரி, குங்குமப்பூ, தேங்காய் எண்ணெய், பசுவின் பால், ஆமணக்கு எண்ணெய், பூசணி எண்ணெய், செம்பருத்தி பூ ,ஆவாரம் பூ போன்ற சரும பொலிவிற்கு உதவக்கூடிய மூலிகைப் பொருட்களைக் கொண்டு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்பட்டது.ருமத்தின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கும் ஒரு உயரிய \"மூலிகை அமுதம்\".\n        \u003c\/p\u003e\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 40px 15px; background-color: #ffffff; border: 1px solid #f0e6d2; border-radius: 20px; box-shadow: 0 10px 30px rgba(212, 163, 115, 0.05);\"\u003e\n        \u003ch2 style=\"text-align: center; font-size: clamp(20px, 6vw, 24px); color: #1a1a1a; margin-bottom: 30px; font-weight: 800; text-transform: uppercase; letter-spacing: 1px;\"\u003e🌸 முக அழுத்தத்தின் சிறப்புகள்\u003c\/h2\u003e\n        \n        \u003cdiv style=\"display: flex; flex-direction: column; gap: 20px;\"\u003e\n            \n            \u003cdiv style=\"background: #fffcf8; padding: 25px; border: 1px solid #f5eedf; border-radius: 15px;\"\u003e\n                \u003ch3 style=\"color: #1a1a1a; font-size: 18px; margin: 0 0 8px; font-weight: 700; display: flex; align-items: center; gap: 10px;\"\u003e\n                    \u003cspan style=\"color: #d4a373;\"\u003e✦\u003c\/span\u003e செல்கள் புதுப்பித்தல்\n                \u003c\/h3\u003e\n                \u003cdiv style=\"font-size: 12px; color: #d4a373; font-weight: 700; margin-bottom: 10px; text-transform: uppercase;\"\u003eமஞ்சிட்டி \u0026 குங்குமப்பூ\u003c\/div\u003e\n                \u003cp style=\"font-size: 14px; color: #666; margin: 0;\"\u003eஇவற்றிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அடி அடுக்கு வரை ஊடுருவி, \u003cstrong\u003eCell Regeneration\u003c\/strong\u003e எனப்படும் புதிய செல்கள் உருவாவதைத் தூண்டி, பொலிவிழந்த சருமத்திற்குப் புத்துயிர் அளிக்க உதவுகின்றன \u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"background: #fffcf8; padding: 25px; border: 1px solid #f5eedf; border-radius: 15px;\"\u003e\n                \u003ch3 style=\"color: #1a1a1a; font-size: 18px; margin: 0 0 8px; font-weight: 700; display: flex; align-items: center; gap: 10px;\"\u003e\n                    \u003cspan style=\"color: #d4a373;\"\u003e✦\u003c\/span\u003e நிறமிச் சீரமைப்பு\n                \u003c\/h3\u003e\n                \u003cdiv style=\"font-size: 12px; color: #d4a373; font-weight: 700; margin-bottom: 10px; text-transform: uppercase;\"\u003eசிவப்பு சந்தனம் \u0026 நன்னாரி\u003c\/div\u003e\n                \u003cp style=\"font-size: 14px; color: #666; margin: 0;\"\u003eஇவை சருமத்தில் \u003cstrong\u003eMelanin\u003c\/strong\u003e நிறமிகளின் சுரப்பைச் சீராக்கி, கரும்புள்ளிகள் மற்றும் சூரியக் கதிர்களால் ஏற்பட்ட நிறமாற்றத்தை (Pigmentation) வேரிலிருந்து சரி செய்ய உதவுகின்றன \u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"background: #fffcf8; padding: 25px; border: 1px solid #f5eedf; border-radius: 15px;\"\u003e\n                \u003ch3 style=\"color: #1a1a1a; font-size: 18px; margin: 0 0 8px; font-weight: 700; display: flex; align-items: center; gap: 10px;\"\u003e\n                    \u003cspan style=\"color: #d4a373;\"\u003e✦\u003c\/span\u003e இளமைத் தடுப்பு\n                \u003c\/h3\u003e\n                \u003cdiv style=\"font-size: 12px; color: #d4a373; font-weight: 700; margin-bottom: 10px; text-transform: uppercase;\"\u003eபூசணி எண்ணெய் \u0026 செம்பருத்தி\u003c\/div\u003e\n                \u003cp style=\"font-size: 14px; color: #666; margin: 0;\"\u003eசருமத்தின் \u003cstrong\u003eElasticity\u003c\/strong\u003e எனப்படும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, தோல் சுருக்கங்களைக் குறைப்பதன் மூலம் வயதான தோற்றத்தைத் தடுத்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவுகின்றன\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n        \u003c\/div\u003e\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 40px 15px; background: #faf7f0; border-radius: 20px; text-align: center; border: 1px solid #eee;\"\u003e\n        \u003ch2 style=\"font-size: clamp(20px, 6vw, 24px); color: #1a1a1a; margin-bottom: 25px; font-weight: 800;\"\u003eமூலிகைகளின் செறிவு\u003c\/h2\u003e\n        \u003cdiv style=\"display: flex; flex-wrap: wrap; justify-content: center; gap: 10px;\"\u003e\n            \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d4a373; padding: 8px 15px; color: #1a1a1a; font-size: 13px; font-weight: 700; border-radius: 5px; box-shadow: 2px 2px 0px #d4a373;\"\u003eகுங்குமப்பூ 20%\u003c\/span\u003e\n            \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d4a373; padding: 8px 15px; color: #1a1a1a; font-size: 13px; font-weight: 700; border-radius: 5px; box-shadow: 2px 2px 0px #d4a373;\"\u003eஆமணக்கு எண்ணெய் 20%\u003c\/span\u003e\n            \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d4a373; padding: 8px 15px; color: #1a1a1a; font-size: 13px; font-weight: 700; border-radius: 5px; box-shadow: 2px 2px 0px #d4a373;\"\u003eபூசணி எண்ணெய் 20%\u003c\/span\u003e\n            \u003cspan style=\"background: #ffffff; border: 1px solid #d4a373; padding: 8px 15px; color: #1a1a1a; font-size: 13px; font-weight: 700; border-radius: 5px; box-shadow: 2px 2px 0px #d4a373;\"\u003eசிவப்பு சந்தனம் 5%\u003c\/span\u003e\n        \u003c\/div\u003e\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 40px 15px; background-color: #ffffff; border-radius: 20px; border: 1px solid #f0f0f0;\"\u003e\n        \u003ch2 style=\"text-align: center; font-size: clamp(20px, 6vw, 24px); color: #1a1a1a; margin-bottom: 30px; font-weight: 800;\"\u003eபயன்பாட்டு நெறிமுறை\u003c\/h2\u003e\n        \u003cdiv style=\"display: flex; flex-direction: column; gap: 15px;\"\u003e\n            \u003cdiv style=\"display: flex; gap: 15px; align-items: flex-start;\"\u003e\n                \u003cdiv style=\"background: #d4a373; color: #ffffff; width: 30px; height: 30px; border-radius: 5px; display: flex; align-items: center; justify-content: center; font-size: 14px; flex-shrink: 0; font-weight: 700;\"\u003e1\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 15px; color: #444;\"\u003e\u003cstrong\u003e5 சொட்டுகள்\u003c\/strong\u003e முக அமுதத்தை எடுத்து மெதுவாக மசாஜ் செய்யவும்.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n            \u003cdiv style=\"display: flex; gap: 15px; align-items: flex-start;\"\u003e\n                \u003cdiv style=\"background: #d4a373; color: #ffffff; width: 30px; height: 30px; border-radius: 5px; display: flex; align-items: center; justify-content: center; font-size: 14px; flex-shrink: 0; font-weight: 700;\"\u003e2\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 15px; color: #444;\"\u003eஊட்டச்சத்துக்கள் ஊடுருவ \u003cstrong\u003e1 மணி நேரம்\u003c\/strong\u003e ஓய்வெடுக்கவும்.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n            \u003cdiv style=\"display: flex; gap: 15px; align-items: flex-start;\"\u003e\n                \u003cdiv style=\"background: #d4a373; color: #ffffff; width: 30px; height: 30px; border-radius: 5px; display: flex; align-items: center; justify-content: center; font-size: 14px; flex-shrink: 0; font-weight: 700;\"\u003e3\u003c\/div\u003e\n                \u003cp style=\"margin: 0; font-size: 15px; color: #444;\"\u003eஇயற்கை சோப்பு அல்லது குளியல் பொடி கொண்டு அலசவும்.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n    \u003c\/div\u003e\n\n   \n\n    \n\n\u003c\/div\u003e\n\n\u003cdiv style=\"margin: 20px 15px; padding: 30px 20px; background-color: #f0f9f1; border: 2px dashed #2e7d32; border-radius: 20px; position: relative; overflow: hidden;\"\u003e\n    \n    \u003cdiv style=\"position: absolute; top: 0; right: 0; background: #2e7d32; color: #fff; padding: 5px 20px; font-size: 12px; font-weight: 700; border-bottom-left-radius: 15px; letter-spacing: 1px;\"\u003e\n        கூடுதல் பலனுக்கு!\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"display: flex; flex-direction: column; align-items: center; gap: 20px;\"\u003e\n        \n        \u003cdiv style=\"text-align: center;\"\u003e\n            \u003ch3 style=\"color: #1a1a1a; font-size: 22px; margin: 0 0 15px; font-weight: 800;\"\u003e\n                எங்களின் \u003cspan style=\"color: #2e7d32;\"\u003eகற்றாழை குங்குமா ஜெல்\u003c\/span\u003e\n            \u003c\/h3\u003e\n            \n            \u003cdiv style=\"background: #ffffff; padding: 20px; border-radius: 15px; border: 1px solid #e0eee0; box-shadow: 0 5px 15px rgba(46, 125, 50, 0.05); margin-bottom: 20px;\"\u003e\n                \u003cp style=\"font-size: 15px; color: #444; line-height: 1.8; margin: 0;\"\u003e\n                    இதன் தனிச்சிறப்பு என்னவென்றால், சாதாரண சருமப் பொலிவு மட்டுமின்றி \n                    \u003cstrong style=\"color: #2e7d32;\"\u003eதீக்காயங்கள் மற்றும் விடாப்பிடியான தழும்புகளைக் கூட\u003c\/strong\u003e \n                    நீக்க வல்ல அரிய மருத்துவ குணம் கற்றாழைக்கு உண்டு.\n                \u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n\n        \u003cdiv style=\"display: flex; align-items: center; gap: 25px; flex-wrap: wrap; justify-content: center;\"\u003e\n            \u003cdiv style=\"width: 120px; height: 120px; background: #fff; border-radius: 15px; padding: 5px; box-shadow: 0 4px 10px rgba(0,0,0,0.1);\"\u003e\n                \u003cimg src=\"https:\/\/www.shevalonvarmakalai.com\/cdn\/shop\/files\/Aloe_kunkuma_Gel.webp\" alt=\"Aloe Kunkuma Gel\" style=\"width: 100%; height: 100%; object-fit: contain;\"\u003e\n            \u003c\/div\u003e\n            \n            \u003cdiv style=\"text-align: center;\"\u003e\n                \u003cp style=\"font-size: 14px; color: #666; margin-bottom: 12px; font-weight: 600;\"\u003eசருமத்தை ஆழமாகப் புதுப்பிக்க:\u003c\/p\u003e\n                \u003ca href=\"https:\/\/www.shevalonvarmakalai.com\/ta\/products\/aloe-kunkuma-gel\" style=\"display: inline-block; background: #2e7d32; color: #ffffff; padding: 12px 25px; border-radius: 10px; text-decoration: none; font-weight: 700; font-size: 15px; transition: 0.3s;\"\u003e\n                    தயாரிப்பை பார்க்க →\n                \u003c\/a\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n\n    \u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"Default Title","offer_id":40667389886528,"sku":"FE-SV-1-30","price":730.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0589\/7630\/5216\/files\/Face_Elixir.webp?v=1753824007"},{"product_id":"minsara-thailam-herbal-healing-oil","title":"மின்சாரா தைலம் - தலைவலி, சளி மற்றும் மூட்டு வலிக்கான தைலம்","description":"\u003cdiv style=\"width: 100%; margin: 0; padding: 0; background-color: #ffffff; font-family: 'Hind Madurai', sans-serif; line-height: 1.6; color: #1a1a1a; overflow-x: hidden;\"\u003e\n\n    \u003cdiv style=\"margin: 10px; padding: 60px 15px; background: linear-gradient(135deg, #0a192f 0%, #112240 100%); border-radius: 20px; text-align: center; border-bottom: 8px solid #4caf50; position: relative; box-shadow: 0 15px 35px rgba(10, 25, 47, 0.2);\"\u003e\n        \u003cdiv style=\"color: #4caf50; font-size: 30px; margin-bottom: 10px; text-shadow: 0 0 15px rgba(76, 175, 80, 0.6);\"\u003e⚡\u003c\/div\u003e\n        \u003cp style=\"color: #4caf50; font-size: 13px; font-weight: 800; letter-spacing: 4px; text-transform: uppercase; margin-bottom: 10px;\"\u003eஉங்கள் விரல் நுனியில்!\u003c\/p\u003e\n        \u003ch1 style=\"font-size: clamp(28px, 9vw, 28px); line-height: 1.1; margin: 0 0 15px; font-weight: 900; color: #ffffff; letter-spacing: -1px;\"\u003eமின்சாரா \u003cspan style=\"color: #4caf50;\"\u003eதைலம்\u003c\/span\u003e\u003c\/h1\u003e\n        \u003cdiv style=\"width: 80px; height: 4px; background: #4caf50; margin: 0 auto 25px;\"\u003e\u003c\/div\u003e\n        \u003cp style=\"font-size: 16px; color: #a8b2d1; max-width: 500px; margin: 0 auto; font-weight: 500;\"\u003e\n            தலை வலி, தலை குத்து, ஒற்றை தலைவலி, மூக்கு அடைப்பு,நெஞ்சு சளி, மூச்சிரைப்பு, கை கால் மூட்டு வலி, அடிபட்டு வீக்கம், பீனிசம் போன்ற பொதுவான அசௌகரியங்களுக்கு நிவாரணம் அளிக்க உருவாக்கப்பட்ட ஒரு ஆயுர்வேத மூலிகை தைலம். இதன் தனித்துவமான மூலிகை கலவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்\n        \u003c\/p\u003e\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 45px 15px; background-color: #ffffff; border: 2px solid #0a192f; border-radius: 20px;\"\u003e\n        \u003ch2 style=\"text-align: center; font-size: clamp(22px, 6vw, 22px); color: #0a192f; margin-bottom: 40px; font-weight: 900; text-transform: uppercase;\"\u003eதலை முதல் கால் வரை ஒரு பாட்டிலில் நிவாரணம்\n\u003c\/h2\u003e\n        \n        \u003cdiv style=\"display: flex; flex-direction: column; gap: 30px;\"\u003e\n            \n            \u003cdiv style=\"background: #f0f7f0; padding: 25px; border-left: 8px solid #4caf50; border-radius: 4px; box-shadow: 5px 5px 0px #0a192f;\"\u003e\n                \u003ch3 style=\"color: #0a192f; font-size: 20px; margin: 0 0 8px; font-weight: 800;\"\u003eஆழ்ந்த ஊடுருவல் (Transdermal Bio-Action)\u003c\/h3\u003e\n                \n                \u003cp style=\"font-size: 15px; color: #333; margin: 0;\"\u003eஇவற்றின் மூலக்கூறுகள் தோலின் \u003cstrong\u003eDermis\u003c\/strong\u003e அடுக்குகளைத் தாண்டி நேரடியாகத் தசை நார்களில் ஊடுருவி, அங்குள்ள வீக்கங்களைக் குறைத்து உடனடி நிவாரணம் அளிக்கிறது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"background: #f0f7f0; padding: 25px; border-left: 8px solid #4caf50; border-radius: 4px; box-shadow: 5px 5px 0px #0a192f;\"\u003e\n                \u003ch3 style=\"color: #0a192f; font-size: 20px; margin: 0 0 8px; font-weight: 800;\"\u003eநரம்பு மண்டல மீட்பு (Neural Power-Fix)\u003c\/h3\u003e\n               \n                \u003cp style=\"font-size: 15px; color: #333; margin: 0;\"\u003eஒற்றைத் தலைவலி மற்றும் நரம்பு வலிகளில், இது \u003cstrong\u003eNeural Nodes\u003c\/strong\u003e எனப்படும் நரம்பு முனைகளைத் தூண்டி, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, வலியைச் செயலற்றதாக்குகிறது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n            \u003cdiv style=\"background: #f0f7f0; padding: 25px; border-left: 8px solid #4caf50; border-radius: 4px; box-shadow: 5px 5px 0px #0a192f;\"\u003e\n                \u003ch3 style=\"color: #0a192f; font-size: 20px; margin: 0 0 8px; font-weight: 800;\"\u003eசுவாசப் பாதை சீரமைப்பு (Pulmonary Support)\u003c\/h3\u003e\n                \n                \u003cp style=\"font-size: 15px; color: #333; margin: 0;\"\u003eநெஞ்சுச் சளி மற்றும் கோழைத் தேக்கத்தை இளக்கி, சுவாசப் பாதையைச் சீராக்குவதில் இது \u003cstrong\u003ePowerful Decongestant\u003c\/strong\u003e ஆகச் செயல்படுகிறது.\u003c\/p\u003e\n            \u003c\/div\u003e\n\n        \u003c\/div\u003e\n    \u003c\/div\u003e\n\n    \u003cdiv style=\"margin: 15px; padding: 40px 20px; background: #0a192f; border-radius: 20px; text-align: center;\"\u003e\n        \u003ch2 style=\"font-size: 24px; color: #4caf50; margin-bottom: 30px; font-weight: 800;\"\u003eதைலத்தை எப்படிப் பயன்படுத்துவது\u003c\/h2\u003e\n        \n        \u003cdiv style=\"display: grid; grid-template-columns: 1fr; gap: 15px;\"\u003e\n            \u003cdiv style=\"background: rgba(255,255,255,0.05); padding: 20px; border: 1px solid #4caf50; border-radius: 12px; text-align: left; display: flex; align-items: center; gap: 15px;\"\u003e\n                \u003cspan style=\"font-size: 24px;\"\u003e🦵\u003c\/span\u003e\n                \u003cdiv\u003e\n                    \u003cp style=\"color: #ffffff; font-weight: 900; margin: 0; font-size: 16px;\"\u003eமூட்டு \u0026 தசை வலி\u003c\/p\u003e\n                    \u003cp style=\"font-size: 13px; margin: 0; color: #4caf50;\"\u003eதடவி ஆழமாக மசாஜ் செய்யவும்.\u003c\/p\u003e\n                \u003c\/div\u003e\n            \u003c\/div\u003e\n            \u003cdiv style=\"background: rgba(255,255,255,0.05); padding: 20px; border: 1px solid #4caf50; border-radius: 12px; text-align: left; display: flex; align-items: center; gap: 15px;\"\u003e\n                \u003cspan style=\"font-size: 24px;\"\u003e🧠\u003c\/span\u003e\n                \u003cdiv\u003e\n                    \u003cp style=\"color: #ffffff; font-weight: 900; margin: 0; font-size: 16px;\"\u003eதலைவலி \u0026 மூக்கடைப்பு\u003c\/p\u003e\n                    \u003cp style=\"font-size: 13px; margin: 0; color: #4caf50;\"\u003eநெற்றி மற்றும் மூக்கில் தேய்க்கவும்.\u003c\/p\u003e\n                \u003c\/div\u003e\n            \u003c\/div\u003e\n            \u003cdiv style=\"background: rgba(255,255,255,0.05); padding: 20px; border: 1px solid #4caf50; border-radius: 12px; text-align: left; display: flex; align-items: center; gap: 15px;\"\u003e\n                \u003cspan style=\"font-size: 24px;\"\u003e🌬️\u003c\/span\u003e\n                \u003cdiv\u003e\n                    \u003cp style=\"color: #ffffff; font-weight: 900; margin: 0; font-size: 16px;\"\u003eசளி \u0026 மூச்சிரைப்பு\u003c\/p\u003e\n                    \u003cp style=\"font-size: 13px; margin: 0; color: #4caf50;\"\u003eமார்பில் தடவி ஆவி பிடிக்கவும்.\u003c\/p\u003e\n                \u003c\/div\u003e\n            \u003c\/div\u003e\n        \u003c\/div\u003e\n    \u003c\/div\u003e\n\u003cdiv style=\"margin: 15px; padding: 40px 20px; background: linear-gradient(135deg, #f0f7f0 0%, #ffffff 100%); border: 2px solid #4caf50; border-radius: 20px; text-align: center;\"\u003e\n        \n        \u003ch3 style=\"font-size: 20px; color: #0a192f; font-weight: 800; margin-bottom: 15px;\"\u003e அனைத்துவிதமான வலிகளுக்கு பயன்பாடு\u003c\/h3\u003e\n        \n        \u003cp style=\"font-size: 15px; color: #333; margin-bottom: 25px; line-height: 1.7;\"\u003e\n            தலைவலி, மூக்கடைப்பு, அல்லது மூட்டு வலியால் இனி அவதிப்பட வேண்டாம். வீட்டில் ஒரு குப்பியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது அனைவருக்கும் ஏற்றது என்பதால் தேவையான பொழுது உடனடி நிவாரணம் பெறலாம்.\n        \u003c\/p\u003e\n\n        \u003cdiv style=\"background: #0a192f; color: #ffffff; padding: 20px; border-radius: 12px; text-align: left; position: relative; overflow: hidden;\"\u003e\n            \u003cdiv style=\"position: absolute; right: -10px; top: -10px; font-size: 50px; opacity: 0.1; color: #4caf50;\"\u003e⚠️\u003c\/div\u003e\n            \u003cp style=\"color: #4caf50; font-weight: 900; margin: 0 0 10px 0; font-size: 14px; text-transform: uppercase; letter-spacing: 1px;\"\u003e⚠️ முக்கிய குறிப்பு:\u003c\/p\u003e\n            \u003cp style=\"font-size: 13px; margin: 0; line-height: 1.6; opacity: 0.9;\"\u003e\n                இந்த தைலம் \u003cstrong\u003eவெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே\u003c\/strong\u003e. கண்கள் மற்றும் வாயில் படுவதைத் தவிர்க்கவும். குழந்தைகளுக்கு எட்டாதவாறு பாதுகாப்பாக வைக்கவும்.\n            \u003c\/p\u003e\n        \u003c\/div\u003e\n\n        \u003cp style=\"margin-top: 30px; font-size: 11px; font-weight: 800; letter-spacing: 2px; color: #0a192f; text-transform: uppercase; opacity: 0.5;\"\u003e\n           \n        \u003c\/p\u003e\n    \u003c\/div\u003e\n\n\n\u003c\/div\u003e","brand":"My Store","offers":[{"title":"10ml","offer_id":40667390672960,"sku":"MINT-SV-1-10","price":170.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"25ml","offer_id":40667390705728,"sku":"MINT-SV-1-25","price":395.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0589\/7630\/5216\/files\/Minsara_Thailam.webp?v=1754188896"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0589\/7630\/5216\/collections\/Oils_Balms.webp?v=1767468113","url":"https:\/\/shevalonvarmakalai.com\/ta\/collections\/oils-balms.oembed","provider":"Shevalon Varmakalai","version":"1.0","type":"link"}