ஆவாரம்பூ பானம் - மூலிகை டீ
₹199.00 – ₹366.00
ஆவாரம்பூ தேநீர் ஒரு அற்புதமான மூலிகை பானம் மற்றும் குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மகத்தான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் தவறாமல் உட்கொள்ளும் போது பளபளப்பான தோலைக் கொடுக்கும்
சாதாரண காபி க்கு மாற்றாக எந்த வித பக்கவிளவுகள் இல்லாமல் இதை பயன்படுதலாம், தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அருந்தலாம்.
பயன்படுத்தும் முறை:-
1.அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளவும்
2. 2-3 நிமிடம் 200ml தண்ணீரில் கொதிக்க வைக்கவும்
3. வடிகட்டி பின் தேவையிருப்பின் கரும்பு சர்க்கரை அல்லது கருப்பட்டி பயன்படுத்தவும்.
குறிப்பு:- சர்க்கரை உள்ளவர்கள் இனிப்பு பயன்படுத்தாது உபயோகிப்பது நலம்
ஆவாரம் பானம் பயன்கள்
- இரத்தச் சர்க்கரை அளவைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்.
- அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு சரி செய்யும்.
- உடல் உள் வெப்பத்தை குறைக்கும்
- வெள்ளை படுதல் குணப்படுத்துகிறது
- கண்களுக்கு நல்லது மற்றும் உடல் எரிச்சல் குணமாகும்.
பொருட்கள் :
- ஆவாரம்பூ
- சுக்கு
- கொத்தமல்லி
- சீரகம்
- சீந்தில்
- கருஞ்சீரகம்
- ஏலக்காய்
- மிளகு
4 reviews for Avarampoo Drink – Healthy tea
Related Products
COD & Gpay,UPI,Card Available
Out of stock
Java Plum Juice is nutrient-rich, boosting immunity, hemoglobin, and dental health. It fights infections, hypertension, and has anti-cancer properties. Embrace wellness!
COD & Gpay,UPI,Card Available
Introducing our premium Jamun Seed Tea for diabetes management! With powerful ingredients like Sembaruthi flower and Mango leaf, it helps regulate blood sugar, boosts brain function, and reduces limb numbness. Say goodbye to frequent urination and hello to a revitalized you!
COD & Gpay,UPI,Card Available
COD & Gpay,UPI,Card Available
In stock
COD & Gpay,UPI,Card Available
In stock
Promote healthy hair with our Hair Growth Intake herbal supplement. Packed with natural ingredients like Keezhanelli, Karisalai, and Vallarai, it helps prevent hair loss, premature graying, dandruff, and hair breakage. Enjoy thicker, healthier hair with no side effects. A natural, effective food intake for hair growth.
In stock
Palmyra Sprout Powder is a natural, nutrient-dense powder packed with protein, iron, and antioxidants, perfect for improving digestion, boosting immunity, and supporting overall health. Add it to milk or coconut milk for a healthy, energy-boosting drink.
COD & Gpay,UPI,Card Available
சங்கு பூ டீ ஒரு அற்புதமான பானமாகும், இது சிறந்த தூக்கத்திற்கு மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.மேலும் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுவதன் மூலம் நீரிழிவு நிர்வாகத்தை திறம்பட செய்கிறது
COD & Gpay,UPI,Card Available
COD & Gpay,UPI,Card Available
In stock
COD & Gpay,UPI,Card Available
Out of stock
COD & Gpay,UPI,Card Available
In stock
Mani A (verified owner) –
Really Good.
[...]Soundar –
Best for sugar, thanks
[...]Surendra Kumar J –
Good
[...]Srinivasan Arumugam –
First time purchase.
[...]Feedback on usage be informed.